/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாற்று கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
/
மாற்று கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : ஆக 25, 2025 03:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், மாற்று கட்சியினர் ஐக்-கியமாகும் விழா, நேற்று நடந்தது.
அதில், கரூர் மாவட்டத்தில் இருந்து, அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், 300க்கும் மேற்பட்டோர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னி-லையில், தி.மு.க.,வில் இணைந்தனர். கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்து குமாரசாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் வேலு-சாமி, முன்னாள் பஞ்., யூனியன் தலைவர் பாலமுருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.