sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அங்கன்வாடி ஊழியர்கள் உதவியாளர்கள் மாநாடு

/

அங்கன்வாடி ஊழியர்கள் உதவியாளர்கள் மாநாடு

அங்கன்வாடி ஊழியர்கள் உதவியாளர்கள் மாநாடு

அங்கன்வாடி ஊழியர்கள் உதவியாளர்கள் மாநாடு


ADDED : மார் 17, 2025 04:43 AM

Google News

ADDED : மார் 17, 2025 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை,: குளித்தலை அடுத்த தோகைமலையில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் முதல் மாநாடு நடந்தது.

மாவட்ட செயலாளர் சாந்தி தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர்கள் புஷ்பவள்ளி, ராணி, ஒன்றிய தலைவர் எப்-ஸிராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டியு., மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், துணை தலைவர் சுப்பிரமணியன், சி.ஐ.டி.யு., குளித்தலை ஒன்றிய செயலாளர் வாசுகி ஆகியோர் கலந்துகொண்டனர்.இதில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக பணியமர்த்த வேண்டும். குறைந்தபட்ச ஊதி-யமாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு, 26,000 ரூபாயாகவும், அங்-கன்வாடி உதவியாளர்களுக்கு, 21,000 ரூபாயாகவும் வழங்க நடவ-டிக்கை எடுக்க வேண்டும். பணிக்கொடையாக, அங்கன்வாடி ஊழியர்களுக்கு, 10 லட்சம் ரூபாய், அங்கன்வாடி உதவியாளர்க-ளுக்கு, 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us