தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அங்கன்வாடி பணியாளர்கள் தொடர் காத்திருப்பு பேராட்டம்

அங்கன்வாடி பணியாளர்கள் தொடர் காத்திருப்பு பேராட்டம்

அங்கன்வாடி பணியாளர்கள் தொடர் காத்திருப்பு பேராட்டம்


ADDED : பிப் 10, 2026 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 05:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்;கரூரில், அங்கன்வாடி பணியாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மூன்றா-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்-டனர்.

தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள், உதவி-யாளர் சங்கம் சார்பில் பென்ஷன், 6,750 ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழு-வதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரு-கின்றனர். கரூர் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மூன்றாவது நாளாக, மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் பத்மாதேவி தலை-மையில், காத்திருப்பு போராட்டம் நடந்தது. அதில், மாவட்ட செயலாளர் சிங்கராயர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us