sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அண்ணாமலை உருவ பொம்மை எரிப்பு

/

அண்ணாமலை உருவ பொம்மை எரிப்பு

அண்ணாமலை உருவ பொம்மை எரிப்பு

அண்ணாமலை உருவ பொம்மை எரிப்பு


ADDED : ஜூலை 11, 2024 12:49 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உருவ பொம்மையை, கரூரில் காங்., கட்சியினர் நேற்றிரவு எரித்தனர்.தமிழக காங்., கட்சி தலைவர் செல்வ பெருந்தகை, குண்டர் சட்-டத்தின் கீழ் சிறைக்கு சென்று வந்தவர், அவர் மீது கொலை வழக்கும் போடப்பட்டது என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணா-மலை சமீபத்தில் கூறியிருந்தார்.

அதை கண்டித்து நேற்று இரவு, 7:45 மணிக்கு கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள, தாலுகா அலுவலகம் எதிரே பா.ஜ., தலைவர் அண்ணாமலை உருவ பொம்மையை, மாவட்ட முன்னாள் காங்., கட்சி தலைவர் பாங்க் சுப்பிரமணியம் தலைமையில், அக்கட்சி-யினர் எரித்தனர். அப்போது, கரூர் டவுன் போலீசார் யாரும் இல்-லாததால், பிரதமர் மோடி, மாநில பா.ஜ., தலைவர் அண்ணாம-லைக்கு எதிராக, காங்., கட்சியினர் கோஷமிட்டபடி கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us