தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/லஞ்ச ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்

லஞ்ச ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்

லஞ்ச ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்


ADDED : அக் 25, 2024 08:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2024 08:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: க.பரமத்தியில், அகில இந்திய மக்கள் பாராளு-மன்றம் சார்பில், லஞ்ச ஒழிப்பு குறித்த விழிப்பு-ணர்வு பயிற்சி முகாம் நடந்தது.

சீட்டா நிறுவனர் பாபு தலைமை வகித்தார். லஞ்சம் கொடுக்காமல், அரசின் திட்டங்களை பெறுவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. கலந்து கொண்டவர்களின் சந்தேகங்களுக்கு விரிவாக பதிலளித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற-வர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. முகாமில் செயலாளர் கதிர்வேல், கோட்ட ஒருங்-கிணைப்பாளர் சீனிவாசன், லஞ்ச ஒழிப்பு கண்-காணிப்பு குழு நிர்வாகிகள் மூர்த்தி, ராஜேந்-திரன், ரவி, நாகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us