/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பா.ம.க.,- பா.ஜ., நிர்வாகிகள் நியமனம்
/
பா.ம.க.,- பா.ஜ., நிர்வாகிகள் நியமனம்
ADDED : அக் 19, 2025 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: பா.ம.க., மாநில துணைத்தலைவராக டாக்டர் மணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம், நெரூர் தெற்கு அரங்கநாதன் பேட்டை பகு-தியை சேர்ந்தவர் டாக்டர் மணி, 65; முன்னாள் மாவட்ட பா.ம.க., தலைவர். தற்போது, பா.ம.க., மாநில துணைத்தலைவராக டாக்டர் மணியை நியமனம் செய்து, மாநில தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.* கரூர் - ஈரோடு சாலை சின்ன கோதுார் பகுதியை சேர்ந்தவர் சிவசாமி, 50; முன்னாள் மாவட்ட பா.ஜ., தலைவர். இவரை, மாநில பா.ஜ., செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்து, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு வெளியிட்-டுள்ளார்.