sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தே.மு.தி.க., சார்பில் தீபாவளி பரிசு வழங்கல்

/

தே.மு.தி.க., சார்பில் தீபாவளி பரிசு வழங்கல்

தே.மு.தி.க., சார்பில் தீபாவளி பரிசு வழங்கல்

தே.மு.தி.க., சார்பில் தீபாவளி பரிசு வழங்கல்


ADDED : அக் 19, 2025 02:29 AM

Google News

ADDED : அக் 19, 2025 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை சுங்கசாவடியில் உள்ள அலுவலகத்தில், நகர தே.மு.தி.க., சார்பில், நிர்வாகிகள் மற்றும் ஆட்டோ டிரைவர்க-ளுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகர செய-லரும் காவியத் தலைவர் கேப்டன் டிரஸ்ட் தலைவருமான விஜ-யகுமார் தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர் சிறப்பாளராக பங்கேற்று, கட்சியனர், ஆட்டோ டிரைவர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கினார். இதில் முன்னாள் மாநில பொதுக்-குழு உறுப்பினர் வடிவேலு. மாவட்ட துணைச் செயலாளர் தாமோதரன், நகர பொறுப்பாளர்கள் முத்து, ராஜி, ராஜரத்தினம். சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்






      Dinamalar
      Follow us