sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரவக்குறிச்சி தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

/

அரவக்குறிச்சி தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அரவக்குறிச்சி தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அரவக்குறிச்சி தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


ADDED : நவ 08, 2025 04:05 AM

Google News

ADDED : நவ 08, 2025 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட, அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், க.பரமத்தியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

அதில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த முகாம் பணிகள், பூத் கமிட்டி உறுப்பினர்களின் செயல்பாடுகள், அரவக்குறிச்சி தொகு-திக்கு கடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., அறிவித்து நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் ஆகியவை குறித்து, கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் விளக்கம் அளித்து பேசினார்.கூட்டத்தில், மாநில அமைப்பு செயலர் சின்னசாமி, ஒன்றிய செய-லர்கள் கமல கண்ணன், கலையரசன், மார்க்கண்டேயன், முன்னாள் அரசு வழக்கறிஞர் கரிகாலன் மற்றும் அ.தி.மு.க., நிர்-வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us