நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கர்மயோகி காமராசர் கல்வி அறக்கட்டளை சார்பில், பள்ளி, கல்-லுாரி மாணவ, மாணவியர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கும் விழா, கரூர் தனியார் திருமண மண்டபத்தில், நேற்று நடந்தது.
அதில், கரூர் அரசு கலைக்கல்லுாரி முதல்வர் அலெக்-ஸாண்டர், ஆறு மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொ-கையை வழங்கி பேசினார்.விழாவில், அறக்கட்டளை தலைவர் குணசேகரன், கவுரவ தலைவர் சின்னசாமி, செயலாளர் முத்துசாமி, பொருளாளர் முத்-துக்குமார், தொழிலதிபர்கள் ஈஸ்வர மூர்த்தி, தீபம் சங்கர் உள்-பட, பலர் பங்கேற்றனர்.