/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் விழிப்புணர்வு கூட்டம்
/
சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் விழிப்புணர்வு கூட்டம்
சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் விழிப்புணர்வு கூட்டம்
சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் விழிப்புணர்வு கூட்டம்
ADDED : டிச 19, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் விழிப்புணர்வு கூட்டம்
கரூர், டிச. 19-
கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தனியார் டெக்ஸ் நிறுவனத்தில் விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது.அதில், பாலியல் தொல்லைகளை தவிர்ப்பது, பணிபுரியும் இடங்களில் பாலியல் தொல்லை குறித்தும், போலீசில் புகார் தெரிவிப்பது குறித்தும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் அனுராதா விளக்கம் அளித்து பேசினார்.விழிப்புணர்வு கூட்டத்தில், வருவாய் துறை, தொழிலாளர் நலத்துறை, காவல் துறை மற்றும் பெண் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.