தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ புகழூர் தீயணைப்பு நிலையத்தில் 6,7ல், விழிப்புணர்வு நிகழ்ச்சி

புகழூர் தீயணைப்பு நிலையத்தில் 6,7ல், விழிப்புணர்வு நிகழ்ச்சி

புகழூர் தீயணைப்பு நிலையத்தில் 6,7ல், விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஜூன் 04, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2026 05:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:புகழூர் தீயணைப்பு நிலையத்தில், இரண்டு நாட்கள் தீ பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சி நடக்கிறது.

இதுகுறித்து, புகழூர் தீயணைப்பு நிலையம் சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கரூர் மாவட்டம், புகழூர் தீயணைப்பு நிலையத்தில் வரும், 6 மற்றும், 7ல் தீ பாதுகாப்பு தொடர்பாக, 'வாங்க கற்று கொள்வோம்' என்ற தலைப்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 11:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரையிலும், மாலை, 4:00 மணி முதல், 5:00 மணி வரையிலும் நடக்கவுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்கலாம்.

இவ்வாறு, செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us