ADDED : நவ 01, 2026 06:51 AM

அ நிறம் | அளவு
கரூர்:கரூர்
ரயில்வே ஸ்டேஷனில், கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம், நேற்று,
கடைப்பிடிக்கப்பட்டது.
அதில், நாட்டின் வளர்ச்சிக்கு ஊழலை
ஒழிப்போம், நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையையும், நேர்மையையும்
பாதுகாப்போம், ரயில்வே ஸ்டேஷன் பாதுகாப்பு, துாய்மை, பயணிகளுக்கு
வசதிகள் ஏற்படுத்துவது என, ரயில்வே ஊழியர்கள் உறுதிமொழி
எடுத்துக்கொண்டனர்.நிகழ்ச்சியில், ரயில்வே ஸ்டேஷன் மேலாளர்
சுரேந்திர பாபு, வணிக ஆய்வாளர் செல்வ அரசன், ரயில்வே பாதுகாப்பு படை
ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
