/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரத்தில் வாழை இலை விலை உயர்வு கிருஷ்ணராயபுரம், செப். 7 கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், வாழை இலை விலை உயர்ந்துள்ளது. கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமரான்பட்டி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, பொய்கைப்புத்துார் ஆகிய இடங்களில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்க

ADDED : செப் 07, 2025 01:21 AM
x
கிருஷ்ணராயபுரம் :கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், வாழை இலை விலை உயர்ந்துள்ளது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமரான்பட்டி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, பொய்கைப்புத்துார் ஆகிய இடங்களில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக வாழை இலை வரத்து சரிவு மற்றும் முகூர்த்த நாட்களாக இருந்ததால், அதன் விலை உயர்ந்து காணப்பட்டது.தற்போது வாழை இலை ஒன்று, 6 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இலை ஒன்றுக்கு, 4 ரூபாய் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் சிறு கடைகளுக்கு, வாழை இலைகளை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.