ADDED : மே 19, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவையொட்டி, அம-ராவதி ஆற்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள், அமராவதி ஆற்-றுக்கு செல்வர்
. ஆற்றில் குளித்து விட்டு, கோவிலுக்கு ஊர்வல-மாக செல்வர். இதனால், பக்தர்கள் குளிக்க வசதியாக அமராவதி ஆற்றில், குழாய்கள் பொருத்தப்பட்டு, 'ஷவர்' வசதி செய்யப்பட்-டுள்ளது.