ADDED : டிச 31, 2025 06:06 AM
கரூர்: கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், குப்பம் ஊராட்சி நடுப்பாளையத்தில் சமுதாயக்-கூடம் அமைக்கும் பணிக்கு, பூமி பூஜை நடந்தது. அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ துவக்கி வைத்தார்.
குப்பம், அத்திப்பாளையம், முன்னுார் சுற்றுப்ப-குதி மக்கள், தங்கள் வீட்டில் நடக்கு சுப நிகழ்க-ளுக்கு, கொடுமுடி பகுதிக்கு செல்ல வேண்டி இருந்தது. இதற்கு பெரும் தொகை செலவு செய்ய வேண்டியிருந்தது. பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து, 80.23 லட்சம் ரூபாய் மதிப்-பீட்டில் சமுதாய கூடம் கட்டுமான பணிக்கு, நேற்று பூமி பூஜை நடந்தது. மேலும், வேட்டமங்-கலம் பஞ்., குந்தாணிபாளையத்திலும், ராஜீவ் காந்தி நகர், துக்காச்சியில், 2.40 கோடி ரூபாய் சமு-தாயக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. கூடலுாரில் கலைஞர் நகர், மலைக்கோவிலுாரில் சமுதாயக்-கூடம் கட்டுமான பணி நடக்கிறது.

