sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மரக்கன்றுகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடித்த பா.ஜ., நிர்வாகி கைது

/

மரக்கன்றுகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடித்த பா.ஜ., நிர்வாகி கைது

மரக்கன்றுகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடித்த பா.ஜ., நிர்வாகி கைது

மரக்கன்றுகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடித்த பா.ஜ., நிர்வாகி கைது


ADDED : அக் 07, 2024 03:42 AM

Google News

ADDED : அக் 07, 2024 03:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, மரக்கன்றுகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடித்த-தாக, பா.ஜ., நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், நொய்யல் முத்தனுார் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன், 46; கரூர் மேற்கு ஒன்றிய பா.ஜ., தலைவர். இவர், அதே பகுதியை சேர்ந்த பத்மாவதி, 70, என்பவர் வளர்த்து வரும் மரக்கன்றுகளுக்கு, கடந்த, 4ல் பூச்சிக்கொல்லி மருந்தை அடித்-துள்ளார்.

இதுகுறித்து, பத்மாவதி தட்டி கேட்டுள்ளார். அப்போது, ஆத்தி-ரமடைந்த தனசேகரன், அவரது மனைவி புவனேஷ்வரி, 42, ஆகியோ ர் தகாத வார்த்தை பேசி, பத்மாவதியை அடித்துள்ளனர். இதனால், பத்மாவதி அளித்த புகார்படி,

வேலாயுதம்பாளையம் போலீசார் தனசேகரனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us