sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் பா.ஜ., அமைப்பு சாரா தொழில் பிரிவு ஆலோசனை

/

கரூரில் பா.ஜ., அமைப்பு சாரா தொழில் பிரிவு ஆலோசனை

கரூரில் பா.ஜ., அமைப்பு சாரா தொழில் பிரிவு ஆலோசனை

கரூரில் பா.ஜ., அமைப்பு சாரா தொழில் பிரிவு ஆலோசனை


ADDED : நவ 11, 2025 01:50 AM

Google News

ADDED : நவ 11, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் பா.ஜ., மாவட்ட அலுவலகத்தில், அமைப்பு சாரா தொழில் பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் பிரேம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஆறுமுகம் பேசினார். வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு வழங்கும் படிவம் உள்பட அனைத்து பணிகளையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். வாக்​காளர் பட்​டியலில் இறந்​தவர்கள் பெயர், வெவ்​வேறு இடங்​களில் வாக்கு​களை வைத்​திருப்​பவர்​களின் பெயர்​களை நீக்​க சொல்ல வேண்​டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் காவேரி மோகன்ராஜ், இணை அமைப்பாளர்கள் சுந்தர்ராஜ், விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us