sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கார் மோதி ஓய்வு ஆசிரியர் பலி

/

கார் மோதி ஓய்வு ஆசிரியர் பலி

கார் மோதி ஓய்வு ஆசிரியர் பலி

கார் மோதி ஓய்வு ஆசிரியர் பலி


ADDED : நவ 10, 2025 02:10 AM

Google News

ADDED : நவ 10, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த மகாதானபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் பெரியசாமி, 80; இவர், நேற்று காலை, 7:00 மணிக்கு, மொபட்டில் மகாதானபுரம் சென்றார். திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை, மகாதானபுரம் பஸ் ஸ்டாப் அருகே சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, திருச்-சியில் இருந்து கோவை நோக்கி சென்ற கார், மொபட் மீது மோதி-யது. இதில், ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு கால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, திருச்சி தனியார் மருத்து-வமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். இதுகு-றித்து லாலாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us