sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

லயன்ஸ் சங்கம் சார்பில் போர்வை வழங்கல்

/

லயன்ஸ் சங்கம் சார்பில் போர்வை வழங்கல்

லயன்ஸ் சங்கம் சார்பில் போர்வை வழங்கல்

லயன்ஸ் சங்கம் சார்பில் போர்வை வழங்கல்


ADDED : ஜன 01, 2026 04:29 AM

Google News

ADDED : ஜன 01, 2026 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில், மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் சார்பில், போர்வை வழங்கும் நிகழ்ச்சி, முன்னாள் மாவட்ட லயன்ஸ் சங்க தலைவர் சண்முகநாதன் தலைமையில் நடந்தது.

கரூரில் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் இரவு நேர காவ-லர்கள், சாலையோர வசிப்பவர்கள் என, 100க்கும் மேற்பட்டவர்-களுக்கு போர்வை வழங்கப்பட்டது. திருக்குறள் பேரவை செய-லாளர் மேலை பழனியப்பன், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் சிந்தன், சிவக்குமார், வைஷ்ணவி மற்றும் வெங்கட்ராமன், பாலு, பர-மேஸ்வரி உள்பட, பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us