/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நகராட்சி கமிஷனருக்கு பணி நிறைவு பாராட்டு
/
நகராட்சி கமிஷனருக்கு பணி நிறைவு பாராட்டு
ADDED : ஜன 01, 2026 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை நகராட்சி கமிஷனராக பணிபுரிந்து வந்த, நந்தகு-மாரின் பணிக்காலம் நேற்று நிறைவடைந்து ஓய்வு பெற்றார். இவ-ருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
நகராட்சி தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். துணைத்த-லைவர் கணேசன். மாஜி நகராட்சி தலைவர் பல்லவிராஜா. அரசு வக்கீல் சாகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி கமி-ஷனர் நந்தகுமாருக்கு, எம்.எல்.ஏ., மாணிக்கம் நினைவு பரிசு வழங்கினார்.மேலும் மக்கள் பிரதிநிதிகள். துாய்மை பணியாளர்கள். அலுவ-லக பணியாளர்கள் இவரது பணியை பாராட்டி நினைவு பரிசு வழங்கினர்.

