sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரத்த தான முகாம்

/

ரத்த தான முகாம்

ரத்த தான முகாம்

ரத்த தான முகாம்


ADDED : பிப் 22, 2026 07:17 AM

Google News

ADDED : பிப் 22, 2026 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும், கரூர் எம்.எல்.ஏ.,வுமான செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

இதில், மருத்துவ குழுவினர் ரத்ததானம் செய்தவர்களுக்கு, ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. இங்கு, ஏராளமானோர் ரத்த தானம் வழங்கினர். நிகழ்ச்சியில், மாவட்ட செயலர் பொன்.ஜெயராமன், மாவட்ட துணை தலைவர்கள் கண்ணன், முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us