sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மத்திய பஸ் ஸ்டாண்ட் வரும் பஸ்கள்: காற்றில் பறந்த கலெக்டரின் உத்தரவு

/

மத்திய பஸ் ஸ்டாண்ட் வரும் பஸ்கள்: காற்றில் பறந்த கலெக்டரின் உத்தரவு

மத்திய பஸ் ஸ்டாண்ட் வரும் பஸ்கள்: காற்றில் பறந்த கலெக்டரின் உத்தரவு

மத்திய பஸ் ஸ்டாண்ட் வரும் பஸ்கள்: காற்றில் பறந்த கலெக்டரின் உத்தரவு


ADDED : டிச 20, 2025 07:25 AM

Google News

ADDED : டிச 20, 2025 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில் இருந்து தென் மாவட்டத்துக்கு செல்லும் பஸ்களுக்-காக, சோலாரில் அமைக்கப்பட்ட புது பஸ் ஸ்டாண்ட், கடந்த, 4ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இங்கிருந்து கரூர் மார்க்கமாக, 98 அரசு பஸ், வெள்ளகோவில் மார்க்கமாக, 19 அரசு பஸ்கள் என, 117 அரசு பஸ்கள் இயக்கப்ப-டுகின்றன. தனியார் பஸ்களை பொறுத்தவரை கரூர் மார்க்கமாக, 19, வெள்ளகோவில் மார்க்கத்தில், 22 என, 41 பஸ்கள் இயக்கப்-படும் என தெரிவிக்கபட்டது.

ஆனால் தனியார் பஸ்கள் ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்ட் வரை இயக்கப்படுவதால், அரசு பஸ்களில் ஏறுவதை பயணிகள் தவிர்ப்-பதாக அரசு போக்குவரத்து கண்டக்டர்கள் குற்றம்சாட்டினர். இந்-நிலையில் வெள்ளக்கோவில், கொடுமுடி, கரூர், திருச்சி, திண்-டுக்கல், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், காரைக்கால், திருச்-செந்துார், நாகை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும், சோலார் பஸ் ஸ்டாண்டை மையமாக கொண்டு இயக்க வேண்டும். இவ்வாறு இயக்காத பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் கந்தசாமி கடந்த, 18ம் தேதி அறிக்கை மூலம் எச்சரித்தி-ருந்தார்.

இந்நிலையில் கலெக்டர் உத்தரவை மீறி, மத்திய பஸ் ஸ்டாண்-டுக்கு, சில தென் மாவட்ட தனியார் பஸ்கள் நேற்று வந்தன. ரேக்-குகளில் நிறுத்தாமல், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நின்று பயணி-களை ஏற்றி சென்றன.






      Dinamalar
      Follow us