/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுாரில் மீன்கள் விற்பனை மும்முரம்
/
மாயனுாரில் மீன்கள் விற்பனை மும்முரம்
ADDED : ஜூலை 16, 2024 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுார் காவிரி ஆற்றின் நடுவில் கதவணை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் சேமிக்கப்படும் நீரில் மீன்கள் வளர்க்கப்படுகிறது. உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று மீன்களை பிடித்து, கட்டளை வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்கின்றனர். தற்போது ஜிலேப்பி மற்றும் கெண்டை மீன்கள் கிடைத்து வருகிறது. ஜிலேப்பி மீன்கள் கிலோ, 140 ரூபாய், கெண்டை மீன்கள் கிலோ, 100 ரூபாய், விறால் மீன்கள் கிலோ, 650 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கரூர் சுற்று வட்டார பகுதியில் இருந்து மீன்களை வாங்கி செல்கின்-றனர்.