sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சேதமடைந்த பூங்கா உபகரணங்கள் சீரமைக்கப்-படுமா?

/

சேதமடைந்த பூங்கா உபகரணங்கள் சீரமைக்கப்-படுமா?

சேதமடைந்த பூங்கா உபகரணங்கள் சீரமைக்கப்-படுமா?

சேதமடைந்த பூங்கா உபகரணங்கள் சீரமைக்கப்-படுமா?


ADDED : டிச 31, 2025 06:04 AM

Google News

ADDED : டிச 31, 2025 06:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன் பவுத்திரத்தில், பொதுமக்கள் பயன் பாட்-டுக்காக, பல ஆண்டுகளுக்கு முன் பூங்கா அமைக்கப்பட்டது.

அதில், சிறுவர், சிறுமிகள் விளையாட வசதி-யாக, விளையாட்டு உப கரணங்கள், உடற்பயிற்சி செய்யவும் தனியாக சாதனங்களும் இருந்தன.

பூங்காவில் தற்போது விளையாட்டு உபகர-ணங்கள், விளையாட்டு சாதனங்கள் அனைத்தும் உடைந்த நிலையில் உள்ளது.

அதை, சிறுவர்களால் பயன்படுத்த முடிய-வில்லை. கிராமப்பகுதியான பவுத்திரத்தில் வேறு பொழுது போக்குக்கான இடம் இல்லாதால், பூங்-காவில் பழுதான நிலையில் உள்ள, உப கரணங்-களை உடனடியாக சரி செய்ய அதிகாரிகள் நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us