/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறுமிக்கு திருமணம் 7 பேர் மீது வழக்கு
/
சிறுமிக்கு திருமணம் 7 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 20, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: பெருந்துறையை சேர்ந்த, 16 வயது சிறுமியை, கோவை மாவட்டம் அன்னுார், ஒட்டர்பாளையத்தை சேர்ந்த கூலி தொழி-லாளி முகமது ஆசிர், 21, திருமணம் செய்து குடும்பம் நடத்-தினார். இதுகுறித்து குழந்தைகள் உதவி மையத்தினர்,
பெருந்-துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்தி, முகமது ஆசிர் மீது குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளில் வழக்குப்பதிந்தனர். அவரின் பெற்றோர் உள்ளிட்ட ஆறு பேர் மீது குழந்தை திருமண தடை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.