sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வேலி போடுவதில் தகராறு இருதரப்பினர் மீது வழக்கு

/

வேலி போடுவதில் தகராறு இருதரப்பினர் மீது வழக்கு

வேலி போடுவதில் தகராறு இருதரப்பினர் மீது வழக்கு

வேலி போடுவதில் தகராறு இருதரப்பினர் மீது வழக்கு


ADDED : ஜூன் 23, 2025 05:22 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த வைகைநல்லுார் பஞ்., கீழ தாளியாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ், 70; இவர் கடந்த, 19 மாலை, 5:00 மணிக்கு தன் வீட்டை சுற்றி வேலி அமைத்தார்.

அப்போது அவரது தம்பி சேட்டு, வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்-துள்ளார். சேட்டுவின் மனைவி தங்கம்மாள், துரைராஜ் அவரது மனைவி அமிர்தம் ஆகிய இருவரையும் தகாத வார்த்தையில் பேசி, கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த துரைராஜ், குளித்தலை அரசு மருத்துவம-னையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகார்படி, இரு-தரப்பினர் மீதும் குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us