sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பெண் ஊழியருக்கு அடி தம்பதியர் மீது வழக்கு

/

பெண் ஊழியருக்கு அடி தம்பதியர் மீது வழக்கு

பெண் ஊழியருக்கு அடி தம்பதியர் மீது வழக்கு

பெண் ஊழியருக்கு அடி தம்பதியர் மீது வழக்கு


ADDED : நவ 17, 2024 06:57 AM

Google News

ADDED : நவ 17, 2024 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, தனியார் வங்கி பெண் ஊழியரிடம் கூடுதல் வட்டி கேட்டு அடித்ததாக, கணவன், மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம், வெள்ளியணை வள்ளியம் புதுார் பகுதியை சேர்ந்த செந்தில் குமார் என்பவரது மனைவி சரஸ்வதி, 45; தனியார் வங்கி ஊழியர். இவர், புலியூர், கவுண்டம் பாளையம் பகுதியை சேர்ந்த மணி, 41, என்பவரிடம் கடந்த ஆறு மாதங்க-ளுக்கு முன்பு, 10 ஆயிரம் ரூபாயை வட்டிக்கு கடனாக பெற்-றுள்ளார்.

பிறகு வட்டியுடன் சேர்த்து, 13 ஆயிரத்து, 700 ரூபாயை சரஸ்-வதி, மணியிடம் கொடுத்து விட்டார். ஆனால் மணி கூடுதலாக, 1,500 ரூபாய் வட்டி கேட்டு, மனைவி மரியாயி, 40, என்பவருடன் சேர்ந்து கடந்த, 14ல் சரஸ்வதியை அடித்து, மிரட்டல் விடுத்-துள்ளார்.இகுறித்து சரஸ்வதி அளித்த புகார்படி, மணி, அவரது மனைவி மரியாயி ஆகியோர் மீது, வெள்ளியணை போலீசார் வழக்குப்ப-திவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us