sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பட்டா நிலத்தில் மண் எடுத்ததாக நில உரிமையாளர்கள் மீது வழக்கு

/

பட்டா நிலத்தில் மண் எடுத்ததாக நில உரிமையாளர்கள் மீது வழக்கு

பட்டா நிலத்தில் மண் எடுத்ததாக நில உரிமையாளர்கள் மீது வழக்கு

பட்டா நிலத்தில் மண் எடுத்ததாக நில உரிமையாளர்கள் மீது வழக்கு


ADDED : ஆக 01, 2025 01:22 AM

Google News

ADDED : ஆக 01, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, பட்டா நிலத்தில் இருந்து, அனுமதியின்றி மண் எடுத்ததாக நில உரிமையாளர்கள், 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.குளித்தலை அடுத்த கூடலுார் கிராமத்தில், நேற்று முன்தினம் மண்டல துணை தாசில்தார் நீதிராஜன், ஆர்.ஐ. முத்துக்கண்ணு, வி.ஏ.ஓ., ராமநாதன் ஆகியோர் கிராம தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, 7 சர்வே எண்களில் பட்டா நிலத்தில், இரண்டரை மீட்டர் ஆழத்தில் அனுமதி இல்லாமல் மண் எடுத்தது ஆய்வில் தெரியவந்தது. இது குறித்து நிலத்தின் உரிமையாளர்கள் மங்காம்பட்டி தேவராசு, லட்சுமணன், பெருமாள், பாலசுப்பிரமணியன், பாப்பாத்தி, லட்சுமி, மாரிமுத்து, தமிழரசி உள்பட 9 பேர் மீது, தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us