sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புதுப்பெண்ணுக்கு அடி; கணவன் மீது வழக்கு பதிவு

/

புதுப்பெண்ணுக்கு அடி; கணவன் மீது வழக்கு பதிவு

புதுப்பெண்ணுக்கு அடி; கணவன் மீது வழக்கு பதிவு

புதுப்பெண்ணுக்கு அடி; கணவன் மீது வழக்கு பதிவு


ADDED : ஜூன் 21, 2025 01:23 AM

Google News

ADDED : ஜூன் 21, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அருகே, புதுப்பெண்ணை அடித்ததாக கணவன் உள்பட, மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குளித்தலை சீத்தப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 27; இவருக்கும், தான்தோன்றிமலை தென்றல் நகரை சேர்ந்த அபிராமி, 26; என்ற பெண்ணுக்கும் கடந்த, மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த, 7ல் குடும்ப தகராறு காரணமாக அபிராமியை, அவரது கணவன் சதீஷ்குமார், மாமனார் மாணிக்கம், 50; மாமியார் தனலட்சுமி, 48; ஆகிய, மூன்று பேரும் மிரட்டி அடித்துள்ளனர்.

இதுகுறித்து, அபிராமி கொடுத்த புகாரின்படி, தான்தோன்றி மலை போலீசார் சதீஷ் குமார் உள்பட, மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us