sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் மரவள்ளி சாகுபடி பணி தீவிரம்

/

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் மரவள்ளி சாகுபடி பணி தீவிரம்

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் மரவள்ளி சாகுபடி பணி தீவிரம்

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் மரவள்ளி சாகுபடி பணி தீவிரம்


ADDED : பிப் 13, 2025 03:08 AM

Google News

ADDED : பிப் 13, 2025 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், மர-வள்ளி கிழங்கு சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்-ளனர்.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவாயம், பாப்பகாப்-பட்டி, மலையாண்டிப்பட்டி, சரவணபுரம், வரகூர், குழந்தைப்-பட்டி, மேட்டுப்பட்டி, மகிளிப்பட்டி, கணக்கம்பட்டி, அந்தரப்-பட்டி பகுதிகளில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்து வருகின்-றனர். கடந்த மாதம் அறுவடை செய்யப்பட்ட நிலங்களில், உழவு பணிகள் செய்து நிலம் சமன்படுத்தப்பட்டது. இந்த நிலங்களில், மீண்டும் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யும் வகையில், குச்சி கிழங்குகளை நடும் பணிகள் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்-டுள்ளனர். சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிணற்று நீர் பாசன முறையில் பாய்ச்சப்படுகிறது.






      Dinamalar
      Follow us