sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புலியூரில் காவிரி குழாய் உடைப்பு வீணாக வெளியேறும் தண்ணீர்

/

புலியூரில் காவிரி குழாய் உடைப்பு வீணாக வெளியேறும் தண்ணீர்

புலியூரில் காவிரி குழாய் உடைப்பு வீணாக வெளியேறும் தண்ணீர்

புலியூரில் காவிரி குழாய் உடைப்பு வீணாக வெளியேறும் தண்ணீர்


ADDED : நவ 04, 2024 05:10 AM

Google News

ADDED : நவ 04, 2024 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: 'புலியூரில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பொதுமக்கள் வலியுறுத்து-கின்றனர்.

கரூர் மாவட்டம், புலியூர் டவுன் பஞ்சாயத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கட்டளை காவிரி ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு அதிலிருந்து குழாய் மூலம் புலியூர் சுற்றியுள்ள பல்வேறு ஊர்க-ளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில், புலியூரில் காவிரி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதுபோல், வீணாக தண்ணீர் செல்வதால், அழுத்தம் குறைந்து மேடனா பகுதிக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகி-றது.சாலையில் தேங்கும் நீர் மீண்டும் குழாய் வழியாக உள்ளே செல்-கிறது. இதனால், குடிநீர் மாசடைந்து, பொதுமக்களுக்கு மலே-ரியா, டெங்கு உள்ளிட்ட தொற்று நோய் பரவும் அபாயம் உள்-ளது. எனவே, சுகாதாரமான குடிநீர் கிடைக்க உறுதி செய்யும் வகையில் உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்-ளனர்.






      Dinamalar
      Follow us