/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
த.வெ.க.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
/
த.வெ.க.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
UPDATED : செப் 09, 2024 07:33 AM
ADDED : செப் 09, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட, த.வெ.க., சார்பில், பொது மக்களுக்கு லட்டு வழங்கப்பட்டது.நடிகர் விஜய் தொடங்கிய, தமிழக வெற்றிக் கழகத்தை, இந்திய தேர்தல் ஆணையம் பதிவு செய்யப்பட்ட கட்சியாக அறிவித்துள்ளது.
இதையடுத்து, கரூர் மாவட்ட த.வெ.க., தலைவர் மதியழகன் தலைமையில், அக்கட்சியினர் கரூர் மனோகரா கார்னர் பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பின், பொதுமக்களுக்கு லட்டு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.