sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் புனித தெரசம்மாள் ஆலயத்தில் தேர் திருவிழா

/

கரூர் புனித தெரசம்மாள் ஆலயத்தில் தேர் திருவிழா

கரூர் புனித தெரசம்மாள் ஆலயத்தில் தேர் திருவிழா

கரூர் புனித தெரசம்மாள் ஆலயத்தில் தேர் திருவிழா


ADDED : அக் 13, 2025 05:43 AM

Google News

ADDED : அக் 13, 2025 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர், புனித தெரசம்மாள் ஆலயத்தில், 95வது தேர் திருவிழா நேற்று இரவு நடந்தது.

பிரசித்தி பெற்ற, கரூர் புனித தெரசம்மாள் ஆலயத்தில், ஆண்டுதோறும் அக்., மாதம் தேர் திருவிழா நடந்து வருகிறது. நடப்பாண்டு கடந்த, 3 காலை, பங்கு தந்தை லாரன்ஸ் தலைமையில், ஆலய வளாகத்தில் கொடியேற்று விழா

நடந்தது.

அதைதொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு திருப்பலி நடந்தது. நேற்று இரவு, 7:00 மணிக்கு கோவில் வளாகத்தில் இருந்து, வாண வேடிக்கையுடன், முக்கிய வீதிகள் வழியாக தேர் திருவிழா நடந்தது. அதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை புனித தெரசம்மாள் ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us