/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆர்.டி. மலை சிவன் கோவிலில் சதுர்த்தி, 108 சங்கு அபிேஷகம்
/
ஆர்.டி. மலை சிவன் கோவிலில் சதுர்த்தி, 108 சங்கு அபிேஷகம்
ஆர்.டி. மலை சிவன் கோவிலில் சதுர்த்தி, 108 சங்கு அபிேஷகம்
ஆர்.டி. மலை சிவன் கோவிலில் சதுர்த்தி, 108 சங்கு அபிேஷகம்
ADDED : டிச 10, 2025 10:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த ஆர்.டி. மலை பெரியநாயகி சமேத விராட்சிலேஸ்வரர் கோவிலில், நான்காம் சோம வார சங்கடஹர சதுர்த்தியையொட்டி, 108 சங்கு அபிஷேகம் நடந்தது.
முன்னதாக கோவில் முன் மண்டபத்தில், யாக-சாலையில் கந்த சுப்பிரமணிய சிவாச்சாரியார் தலைமையில் மந்திரங்கள் முழங்க அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சிவ-லிங்கத்திற்கு பால், தயிர், நெய், பன்னீர், இளநீர் அபி ேஷகம் நடைபெற்றது. தொடர்ந்து சிவ-லிங்கத்திற்கு, 108 சங்கு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.
ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.