/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில் குளிர்ச்சி திருவிழா
/
சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில் குளிர்ச்சி திருவிழா
சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில் குளிர்ச்சி திருவிழா
சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில் குளிர்ச்சி திருவிழா
ADDED : நவ 11, 2024 07:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகிளிப்பட்டி கிராம மக்கள் சார்பில் ஆண்டுதோறும் குளிர்ச்சி திருவிழா நடத்தப்படுகிறது.
இந்தாண்டு, நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, பூஜை செய்யப்பட்டது. பூஜையில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. பின், கிடா வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.