/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தீ விபத்தில் சிவில் கான்ட்ராக்டர் பலி
/
தீ விபத்தில் சிவில் கான்ட்ராக்டர் பலி
ADDED : மார் 31, 2025 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், புகழூர் மேல் ஒரத்தை பகுதியை சேர்ந்த நல்லு-சாமி மகன் மலையப்பசாமி, 44; இவர், காகித ஆலையில் சிவில் கான்ட்ராக்டராக வேலை செய்து வந்தார்.
கடந்த, 29ல் மலையப்-பசாமி வீட்டில் உள்ள, அறை ஒன்றில் துாங்கி கொண்டிருந்தார். அப்போது, வாட்டர் ஹீட்டரில் தீ விபத்து ஏற்பட்டது. அப்-போது, ஏற்பட்ட புகையில் மூச்சு திணறி, மயங்கிய நிலையில் கரூர் தனியார் மருத்துவமனையில், மலையப்பசாமி சிகிச்சைக்-காக சேர்க்கப்பட்டார். ஆனால், சிறிது நேரத்தில் அவர் உயிரி-ழந்தார். இதுகுறித்து, மலையப்பசாமியின் தந்தை நல்லுசாமி, 66, கொடுத்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்-கின்றனர்.