/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போத்துரவூத்தன்பட்டியில் துாய்மை பணி மும்முரம்
/
போத்துரவூத்தன்பட்டியில் துாய்மை பணி மும்முரம்
ADDED : செப் 27, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த போத்துரவூத்தன்பட்டி பஞ்சாயத்து பகுதிகளில், துாய்மை பணியாளர்களை கொண்டு துாய்மைப்படுத்தும் பணி செய்யப்பட்டது. தேங்கிய கழிவு குப்பை, பழைய டயர்கள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவை அகற்றப்பட்டது.
மேலும் தெருக்களில் மழை நீர் தேங்கிய இடங்களில் பிளீச்சிங் பவுடர் தெளித்து துாய்மை பணி நடந்தது. வடிகாலில் தங்கு தடையின்றி கழிவு, மழை நீர் செல்லும் வகையில் வடிகால் கால்வாய் துாய்மை பணி நடந்தது.