ADDED : ஜூலை 21, 2026 04:45 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்; பஞ்சப்பட்டி பஞ்சாயத்து பகுதியில், துாய்மை பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சப்பட்டி பஞ்சா-யத்துக்கு உட்பட்ட கீழ பஞ்சப்பட்டி, மேல பஞ்சப்-பட்டி, அரசு ஆரம்ப சுகாதாரநிலைய சாலை ஆகிய இடங்களில், அதிகளவில் குப்பை தேங்கி இருந்தது. இதனால் சுகாதார சீர்-கேடு ஏற்பட்டது. இந்நிலையில் பஞ்சாயத்து நிர்-வாகம் சார்பில், நேற்று துாய்மை பணியாளர்-களை கொண்டு சாலையோரம் தேங்கிய கழிவு குப்பைகளை அகற்றி, துாய்மை பணியில் ஈடுபட்-டனர்.
