/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோவை-நாகர்கோவில் ரயில் வரும் 29ல் திண்டுக்கல்லில் நிறுத்தம்
/
கோவை-நாகர்கோவில் ரயில் வரும் 29ல் திண்டுக்கல்லில் நிறுத்தம்
கோவை-நாகர்கோவில் ரயில் வரும் 29ல் திண்டுக்கல்லில் நிறுத்தம்
கோவை-நாகர்கோவில் ரயில் வரும் 29ல் திண்டுக்கல்லில் நிறுத்தம்
ADDED : ஏப் 27, 2025 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் - மதுரை ரயில்வே இருப்பு பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் வரும், 29ல் கோவை - நாகர்கோவில் பயணிகள் ரயில் திண்டுக்கல்லில் நிறுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்-டுள்ள செய்திக்குறிப்பு:
கரூர் - மதுரை ரயில்வே இருப்பு பாதை, கொடைக்கானல் ரோடு, வாடிப்பட்டி இடையே வரும், 29ல் பராமரிப்பு பணி நடக்கிறது.
இதனால், கோவை - நாகர்கோவில் பயணிகள் ரயில் (எண்-16322) வரும், 29ல் திண்டுக்கல்லில் நிறுத்தப்படும். அன்-றைய தினம் திண்டுக்கல்லில் இருந்து நாகர்கோவிலுக்கு பய-ணிகள் ரயில் இயக்கப்படமாட்டாது.