ADDED : ஆக 19, 2026 06:23 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர்
மாவட்ட சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில், நகர செயலாளர் தென்னரசு
தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில்,
தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை திசை திருப்பும் வகையில், கர்நாடகா
மாநிலத்தில், மூன்று தமிழர்களை சுட்டுக்கொன்ற வனத்துறையை
கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாநில
பொதுச்செயலாளர் குணசேகரன், மாவட்ட செயலாளர் சண்முகம் உள்பட பலர்
பங்கேற்றனர்.
