தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்


ADDED : மார் 22, 2026 07:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2026 07:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில், தேர்தல் தொடர்-பான பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

கிருஷ்ணராயபுரம் தனி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்தார். இதில் மண்டல அலுவலர்க-ளுடன் மாதிரி ஓட்டுப்பதிவு மையத்தின் ஓட்டுச்சாவடி அலுவ-லர்கள், முகவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்தும், பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கிருஷ்ண-ராயபுரம் தாசில்தார் மதியழகன், கிருஷ்ணராயபுரம் சமூக பாது-காப்பு தவி தாசில்தார் விதயாவதி மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us