sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இன்று கூட்டுறவு சங்க பணியாளர் குறைதீர் கூட்டம்

/

இன்று கூட்டுறவு சங்க பணியாளர் குறைதீர் கூட்டம்

இன்று கூட்டுறவு சங்க பணியாளர் குறைதீர் கூட்டம்

இன்று கூட்டுறவு சங்க பணியாளர் குறைதீர் கூட்டம்


ADDED : மே 09, 2025 02:39 AM

Google News

ADDED : மே 09, 2025 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கூட்டுறவு சங்க பணியாளர்களின் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது என, கலெக்டர் தங்-கவேல் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்-டத்தில் உள்ள, கூட்டுறவு துறையின் கீழ் செயல்-படும் கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்-களின் குறைதீர் கூட்டம், இன்று (9ம் தேதி) பிற்-பகல் 3:00 மணிக்கு கரூர் கூட்டுறவு சங்கங்-களின் இணைப்பதிவாளர் அலுவலகம் இரண்டாம் தளத்தில் நடக்கிறது. பணியாளர்கள் குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை, http:/rcs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். அவ்வாறு பதிவிட இயலாதவர்கள், கூட்டத்தின் போது விண்ணப்பங்களை நேரடியாக வழங்கலாம்.

அவற்றை பதிவேற்றம் செய்யப்-பட்டு, இரு மாதங்களுக்குள் தீர்வு செய்யப்படும். கரூர் மாவட்டத்தில் கூட்டுறவு துறையில் பணிபு-ரிந்து வரும் அனைத்து பணியாளர்களும், நிறுவ-னங்களின் அனைத்து நிலை பணியாளர்கள், ரேஷன் விற்பனையாளர்கள், கட்டுனர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள் மனுக்களை அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us