/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கூட்டுறவு வார விழா வினாடி - வினா போட்டி
/
கூட்டுறவு வார விழா வினாடி - வினா போட்டி
ADDED : நவ 20, 2024 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூட்டுறவு வார விழா
வினாடி - வினா போட்டி
கரூர், நவ. 20-
அனைத்திந்திய கூட்டுறவு, 71வது வார விழாவையொட்டி, இணைப்பதிவாளர் அலுவலகத்தில் வினாடி-வினா போட்டி நடந்தது.
போட்டிகளை, மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, கூட்டுறவு சங்கங்கள் தொடர்பான செயல்பாடுகள், மக்களுக்கான திட்டங்கள் குறித்த, கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சியில், துணை பதிவாளர்கள் ஆறுமுகம், திருமதி, பணியாளர் அலுவலர் பிச்சை வேலு மற்றும் கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்கள் பங்கேற்றனர்.