ADDED : ஏப் 17, 2024 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர்
எல்.சி.ஐ., காலனியில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, பல
ஆண்டுகளுக்கு முன் போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி
வைக்கப்பட்டுள்ளது.
அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
தற்போது, சின்டெக்ஸ் தொட்டி சேதம் அடைந்துள்ளது. இதனால் தண்ணீர்
பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். சிமென்ட் மேடையும் சேதம்
அடைந்துள்ளது. கோடைக்காலம் நெருங்குவதால், போர்வெல் குழாயை
சீரமைத்து, புதிய சின் டெக்ஸ் தொட்டியை வைக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

