/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேதமான கழிப்பறை: சொல்ல முடியாத துயரம்
/
சேதமான கழிப்பறை: சொல்ல முடியாத துயரம்
ADDED : செப் 22, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர் அருகே, அரசு காலனியில், 300க்கும் மேற்-பட்ட வீடுகள் உள்ளன. இதனால் பொதுமக்கள் வசதிக்காக கழிப்பிடம் கட்டப்பட்டது. ஆனால், கழிப்பிட கட்டடம் சேதமடைந்துவிட்டதால், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பொதுமக்கள் அதிகாலை நேரத்தில், திறந்த வெளியிடங்களை கழிப்பிடங்களாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சொல்ல முடியாத
துயரத்தில் உள்ளனர்.
மேலும், இப்பகு-தியில் சுகாதார கேடும், தொற்று நோய் பரவு-வதை தடுக்கவும், இந்த கழிப்பிடத்தை சீரமைத்து உடனடியாக திறக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.