தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ஆபத்தான வளைவு வேகத்தடை தேவை

ஆபத்தான வளைவு வேகத்தடை தேவை

ஆபத்தான வளைவு வேகத்தடை தேவை


ADDED : அக் 21, 2026 06:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2026 06:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை:குளித்தலை நகராட்சி, திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில், சண்முகானந்தா தியேட்டர், தனியார் மருத்துவமனை அருகில் ஆபத்தான வளைவு உள்ளது.

திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து டூவீலர் மூலம் பொதுமக்கள், தென்கரை பாசன வாய்க்கால் பாலம் வழியாக நகர பகுதிக்கு வருகின்றனர். அதேபோல், பள்ளிவாசல் பகுதியில் இருந்து டூவீலர் மற்றும் கார்கள் சாலையை கடக்கின்றன. இதில், திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வாகனங்கள் சென்று வருவதால், அந்த வளைவில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. விபத்தை தடுக்கும் வகையில், வேகத்தடை அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us