ADDED : நவ 11, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை குளித்தலை அடுத்த பஜனை மடம்
பகுதியை சேர்ந்தவர் தினகரன், 58. இவரது, 16 வயது மகள் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 9ம் தேதி காலை 7:15 மணியளவில் வீட்டிலிருந்த மகளை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
தந்தை கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
நங்கவரம் டவுன் பஞ்.,ல்

