தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்


ADDED : பிப் 02, 2025 01:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2025 01:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மகள் மாயம்: தாய் புகார்

கரூ :கரூர் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த மாயவன் மகள் தபாஷ்வினி, 18; எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்துள்ளார். இந்நிலையில் கடந்த, 31 ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற, தபாஷ்வினி வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளுக்கும், தபாஷ்வினி செல்லவில்லை. இதனால், அதிர்ச்சி யடைந்த தபாஷ்வினியின் தாய் அனுசியா, 38; போலீசில் புகார் செய்தார்.

கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us