தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்


ADDED : நவ 05, 2025 01:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2025 01:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை, குளித்தலை அடுத்த நச்சலுார் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் செல்வராஜ், ராசாத்தி, 49, தம்பதியர். விவசாயக் கூலி தொழிலாளி. இவர்களது மகள் சரோஜினி, 19. கடந்த, 1ம் தேதி இரவு அனைவரும் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர்.

அதிகாலை 3:00 மணியளவில் பார்த்தபோது, சரோஜினியை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தாய் கொடுத்த புகார்படி, நங்கவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us