தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/மகள் மாயம் : தாய் புகார்

மகள் மாயம் : தாய் புகார்

மகள் மாயம் : தாய் புகார்


ADDED : ஆக 03, 2026 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 03, 2026 06:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை:குளித்தலை அடுத்த சேங்கல் பஞ்., சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர், 15 வயது சிறுமி. இவரது தாய் மளிகை கடையில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், 10ம் வகுப்பு படித்து வந்த சிறுமி, கடந்த, 31- மதியம், 1:30 மணி முதல் காணவில்லை. தோழிகள், உறவினர்கள் வீட்டில் விசாரித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us